சபரிமலை கோவிலுக்கு அருகில் வெடிகுண்டு பொருட்கள்... பக்தர்கள் பீதி
சபரிமலை கோவிலுக்கு அருகில் வெடிகுண்டு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது.
Subscribe to Oneindia Tamil
திருவனந்தபுரம்: சபரிமலை கோவிலுக்கு அருகில் வெடிகுண்டு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது. இதனால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.
கேரளாவில் இருக்கும் சபரிமலை கோவில் உலக புகழ்பெற்றதாகும். வருடம் தோறும் இந்த கோவிலுக்கு நிறைய மக்கள் வருவது வழக்கம்.

முக்கியமாக டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் நிறைய பேர் கோவிலுக்கு வழிபாடு நடத்த செல்வார்கள். மேலும் இதில் தமிழக பக்தர்களும் கணிசமான அளவில் கலந்து கொள்வார்கள்.
இந்த நிலையில் அங்கு போலீஸ் நடத்திய சோதனையில் வெடி பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது. வெடி குண்டுகள் தயாரிக்க செய்யப்படும் பொருட்கள் அங்கு இருந்துள்ளது.

தற்போது இதுகுறித்து கேரளா போலீஸ் தீவிர விசாரணை நடத்தி வருகிறது. அங்கு சாமி தரிசனம் செய்ய வந்த பக்கதர்களுக்கு இந்த செய்தி பதற்றத்தை உண்டாக்கி இருக்கிறது.
More From
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications