திருமணம் செய்ய மறுத்த காதலன் மீது ஆசிட் வீசிய இளம்பெண்... தலைமறைவு!
லக்னோ: உத்திரப்பிரதேசத்டில் காதலித்து ஏமாற்றிய இளைஞர் மீது ஆசிட் ஊற்றிய பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
உத்தரப்பிரதேசத்தின் பால்லியா மாவட்டத்தில் உள்ள ஜாம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் பால்(20). இவரும் அதே கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரும் காதலித்து வந்தனர். சமீபகாலமாக தனது காதலியைச் சந்திப்பதைத் தவிர்த்து வந்துள்ளார் ராஜ்குமார்.

இந்நிலையில், நேற்றிரவு ராஜ்குமாரை நேரில் சந்திக்க அவரது வீட்டுக்குச் சென்றுள்ளார் அவரது காதலி. அப்போது தன்னைத் திருமணம் செய்து கொள்ளும்படி அவர் வற்புறுத்தியுள்ளார்.
ஆனால், திருமணத்திற்கு ராஜ்குமார் மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அப்பெண், மறைத்து வைத்திருந்த ஆசிட்டை எடுத்து ராஜ்குமாரின் மீது ஊற்றினார். ராஜ்குமாரின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தார், அவரை மீட்டு வாரணாசி மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருக்கும் அந்த இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications