For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

Breaking News: 5 மாநில சட்டசபைத் தேர்தல் தேதி அறிவிப்பு

Google Oneindia Tamil News

டெல்லி:5 மாநில சட்டசபைத் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் இன்று அறிவித்தது.

ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சட்டிஸ்கர், மிஸோரம், தெலுங்கானா மாநில சட்டசபைகளுக்கான தேர்தல் தேதியை தலைமைத் தேர்தல் ஆணையர் ராவத் அறிவித்தார்.

Breaking News Live: Election date for 4 state Assemblies

Newest First Oldest First
3:33 PM, 6 Oct

திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத் தேர்தல் அறிவிக்கப்படவில்லை
3:33 PM, 6 Oct

தமிழக இடைத் தேர்தல் தேதி இன்று அறிவிப்பு இல்லை

மழை காரணமாக தேர்தல் தேதியை இன்று அறிவிக்க வேண்டாம் என தலைமைச் செயலர் கடிதம்

தமிழக சட்டசபை இடைத் தேர்தல்கள் குறித்த அறிவிப்பு பின்னர் வெளியாகும்

3:32 PM, 6 Oct

டிசம்பர் 7ம் தேதி தெலுங்கானா, ராஜஸ்தானுக்கு ஒரே கட்டமாக தேர்தல்

12ம் தேதி தேர்தல் நடைபெறும் மாநில தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கை நடைபெறும்

3:32 PM, 6 Oct

டிசம்பர் 7ம் தேதி ராஜஸ்தான், தெலுங்கானா சட்டசபைக்கு தேர்தல்
3:32 PM, 6 Oct

நம்பர் 28ல் தேதி மத்தியப் பிரதேச சட்டசபை தேர்தல்
3:32 PM, 6 Oct

மத்திய பிரதேசம், மிசோராம் மாநிலங்களில் நவம்பர் 28ம் தேதி ஒரே கட்ட தேர்தல்
3:31 PM, 6 Oct

சட்டீஸ்கரின் தெற்கு பகுதிகளில் அக்டோபர் 16ம் தேதி வேட்புமனு தாக்கல் துவங்கும்

அக்டோபர் 23ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள்

நவம்பர் 12ம் தேதி திங்கள்கிழமை சட்டீஸ்கரில் முதல்கட்ட வாக்குப்பதிவு

18 தொகுதிகள் இதில் அடங்கும்

சட்டீஸ்கரின் 2வது கட்ட தேர்தல் நவம்பர் 20ம் தேதி நடைபெறும்

3:30 PM, 6 Oct

நவம்பர் 12ல் சட்டிஸ்கர் சட்டசபைக்கு முதல் கட்ட தேர்தல்

சட்டீஸ்கரின் 2வது கட்ட தேர்தல் நவம்பர் 20ம் தேதி நடைபெறும்

3:29 PM, 6 Oct

4 மாநில தேர்தல் தேதி அறிவிப்பு

மபி, சத்தீஷ்கர், மிசோரம், ராஜஸ்தான் மாநில தேர்தல் தேதிகள் அறிவிப்பு

தெலுங்கானா மாநில சட்டசபைத் தேதி இன்று அறிவிக்கப்படாது

English summary
EC has announced the poll date for 4 state assemblies.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X