1,50,000 கிராமங்களுக்கு பிராட்பேண்ட் வசதி... பட்ஜெட்டில் ரூ. 10,000 கோடி நிதி ஒதுக்கீடு
ஒரு லட்சத்து 50 ஆயிரம் கிராமங்களுக்கு பிராட்பேண்ட் வசதி செய்து தர மத்திய பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
டெல்லி: மத்திய பட்ஜெட்டில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் கிராமங்களுக்கு அடுத்து ஆண்டிற்குள் பிராட்பேண்ட் வசதி செய்து தர மத்திய பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மத்திய பட்ஜெட்டில் அடுத்த ஆண்டிற்குள் கிராமங்களுக்கு பிராட்பேண்ட் வசதி கொண்டு வர நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் அருண் ஜேட்லி அறிவித்துள்ளார்.

மேலும், நாடு முழுவதும் அதிவிரைவு பிராட்பேண்ட் இணைப்புகளை கொண்டு வர 10 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், ஒரு லட்சத்து 50 ஆயிரம் கிராமங்களுக்கு அடுத்த ஆண்டுக்குள் பிராட்பேண்ட் வசதி கொண்டு வரப்படும் என்றும் அருண் ஜேட்லி பட்ஜெட்டில் அறிவித்துள்ளார்.
இதுதவிர, எலக்ட்ரானிக் பொருள் உற்பத்தி மையமாக இந்தியா மாற்றப்படும் என்றும் அதற்கு உதவும் வகையில் எலக்ட்ரானிக் துறைக்கு 745 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் பட்ஜெட்டில் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications