பட்ஜெட்: சிகரெட், எவர் சில்வர் பாத்திரம், குளிர்பானங்கள், பான் மசாலா விலை உயரும்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: பட்ஜெட் அறிவிப்பில் மாற்றியமைக்கப்பட்ட வரிகள் காரணமாக சில பொருட்களின் விலை ஏற உள்ளது, சில பொருட்களின் விலை குறைய உள்ளது.
அதில் விலையேறும் பொருட்களின் விவரம்:

சிகரெட், புகையிலை பொருட்கள், குட்கா, பான் மசாலாக்கள், குளிர்பானம், இறக்குமதி செய்யப்பட்ட இரும்புப் பொருட்கள், எவர் சில்வர் பொருட்கள், தொலைக்காட்சி மற்றும் ஆன்லைன் ஊடகங்களின் விளம்பரக் கட்டணம், ரேடியோ டாக்சி,
இறக்குமதி செய்யப்படும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், எடுத்துச் செல்லப்படும் எக்ஸ்-ரே மெஷின்கள், பாதி வெட்டப்பட்ட, உடைக்கப்பட்ட வைரம் போன்றவை விலையேற்றம் காண உள்ளன.












Click it and Unblock the Notifications