சிகெரெட்டை நிறுத்து!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: டெல்லியில் அருண் ஜேட்லி பட்ஜெட் போடுவதற்கு 3 வாரங்களுக்கு முன்பே பட்ஜெட்டைப் போட்டு, சிகரெட் விலை 50 பைசா ஜாஸ்தி, ஒரு ரூபா ஜாஸ்தி என்று கூற ஆரம்பித்துவிட்டனர் பெட்டிக் கடைக்காரர்கள்.
கேட்டால் ''பட்ஜெட் வருதுல்ல, சிகரெட் சப்ளையே இல்லப்பா..''

இப்படியாக இவர்களால் விலை உயர்த்தப்பட்ட சிகரெட்டின் விலை பட்ஜெட்டில் உண்மையிலேயே உயர்த்தப்பட உள்ளது. சிகரெட் மீதான சுங்க வரி 15 முதல் 20 சதவீதம் வரை இன்றைய பட்ஜெட்டில் உயர்த்தப்படும் என்கின்றனர்.
இதனால் ஒரு 'குச்சியின்' விலை மேலும் 50 பைசா முதல் ஒரு ரூபா வரை உயரலாம்.
மறுபடியும் மொதல்ல இருந்தா!












Click it and Unblock the Notifications