டெல்லியைக் கலக்கிய பாஜக சந்திப்புகள்.. வழக்கம் போல கோப்பு பார்த்த மோடி
அகமதாபாத்: டெல்லியில் தனது பெயரை அறிவிப்பதற்கான முயற்சிகளும், எதிர்ப்புகளும் சூடு பிடித்து பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மாலையில் டெல்லிக்குக் கிளம்பிச் செல்லும் வரையில் வழக்கம் போல தனது வேலையைப் பார்த்துள்ளார் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி.
டெல்லியில் நிலவி வந்த படு சூடான சூழ்நிலையால் சற்றும் பாதிக்கப்படாமல் தனது வழக்கமான பணிகளில் இன்று மோடி ஈடுபட்டார்.
இன்றும் வழக்கம் போல தனது பணிகளைப் பார்த்த மோடி, கோப்புகளைப் பார்ப்பதிலும், அதிகாரிகளைச் சந்தித்து விவாதிப்பதிலும் இன்றைய தினத்தைக் கழித்தார்.

இன்று மாலை அவர் அகமதாபாத்தில் ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் அதற்கு அவர் போகவில்லை. டெல்லி புறப்பட்டுப் போய் விட்டார். போகும் வரையிலும் தனது வழக்கமான பணிகளை அவர் பார்த்ததாக அரசு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
JEE Advanced 2026: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்! முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யார்? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே!












Click it and Unblock the Notifications