மத்திய அமைச்சரவை இன்று கூடுகிறது.. ஊழல் தடுப்பு மசோதாக்களுக்கு பதிலாக அவசர சட்டம்?
டெல்லி: ஊழல் தடுப்பு மசோதாக்களுக்கு பதிலாக அவசர சட்டம் கொண்டு வருவது குறித்து மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளிக்கலாம் என்று கூறப்படுகிறது.
நாடாளுமன்ற கடைசி கூட்டத்தொடரில் ஊழல் தடுப்பு மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு கடும் முயற்சிகள் மேற்கொண்டும் தோல்வியில் முடிந்தன. இந்த நிலையில் அவற்றை அவசர சட்டத்தின்மூலம் அமல்படுத்த காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் விரும்புகிறார்.
டெல்லியில் வெள்ளிக்கிழமையன்று நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதுபற்றி விவாதித்து முடிவு எடுக்கப்படும் என தகவல்கள் வெளியாகின. ஆனால் இந்த விவகாரம் ஒத்திவைக்கப்படுவதாக அமைச்சரவை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
அதே நேரத்தில் அவசர சட்டம் கொண்டு வருவதில் மத்திய அரசு உறுதியான நிலைப்பாட்டை எடுத்து விட்டதாக தெரிகிறது. இதுபற்றி டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் மத்திய அமைச்சரவை இன்று மீண்டும் கூடி முடிவு எடுக்க இருப்பதாக கூறப்படுகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications