காவிரி ஆணையத்திற்காக காத்திருக்க முடியாது - கர்நாடக முதல்வர் குமாரசாமி
காவிரி ஆணையம் முழுமையாக அமைக்கப்பட்டு செயல்படுவதற்காக காத்திருக்க முடியாது என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
Recommended Video

பெங்களூர்: காவிரி ஆணையம் முழுமையாக அமைக்கப்பட்டு செயல்படுவதற்காக காத்திருக்க முடியாது என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
இப்போதுவரை நீதிமன்ற உத்தரவை பின்பற்றி இன்னும் காவிரி வாரியம் அமைக்கப்படவில்லை. கர்நாடகா அரசு தமிழகத்திற்கு இதில் போக்கு காட்டிக்கொண்டே இருக்கிறது. காவிரி வாரிய தலைவர் அறிவிக்கப்பட்டு, தமிழக உறுப்பினர்கள் அறிவிக்கப்பட்ட பின்பும் கூட, கர்நாடக அதன் உறுப்பினர்களை அறிவிக்காமல் உள்ளது.

இதனால் இன்னும் வாரியம் செயல்படுத்தப்படாமல் உள்ளது. இதனால் கர்நாடக அதுவாக திறந்துவிடும் தண்ணீர் மட்டுமே நமக்கு வந்துள்ளது. மாநிலத்தில் கடந்த சில நாட்களாக மிகவும் அதிகமாக மழை பெய்து வருகிறது. இதனால் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
இந்த நிலையில் காவிரி ஆணையம் முழுமையாக அமைக்கப்பட்டு செயல்படுவதற்காக காத்திருக்க முடியாது என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
அதில், காவிரி வாரியம் எப்போதும் முதல் கூட்டத்தை தொடங்கும் என்று தெரியவில்லை. இதில் உறுப்பினர்கள் அறிவிக்கப்பட்டு, கூட்டம் கூட்டி அவர்கள் முடிவெடுக்க பல காலம் ஆகும். காவிரி ஆணையம் முழுமையாக அமைக்கப்பட்டு செயல்படுவதற்காக காத்திருக்க முடியாது.
தமிழகத்திற்கு போதுமான நீரை திறந்து விட்டுள்ளோம். இதுவரை திறந்துவிடப்பட்டே நீரே போதுமானதாக இருக்கும். கர்நாடக விவசாயிகளுக்குத் தேவையான நீரை திறந்துவிட உத்தரவிட்டுள்ளேன். இது பாசனத்திற்கு உதவியாக இருக்கும், என்றுள்ளார்.
-
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications