யோகாவுக்கு மதச்சாயம் பூசுவதா? பிரதமர் மோடி, அமித் ஷா மீது வழக்கு..
Subscribe to Oneindia Tamil
பாட்னா: யோகாவுக்கு மதச்சாயம் பூசி, மக்களின் உணர்வுகளை புண்படுத்தி விட்டதாக பிரதமர் நரேந்திர மோடி, பாரதீய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் ஆகியோர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
பீகார் மாநிலம், பாட்னாவில் உள்ள தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தேவ் குமார் சிங் என்ற சமூக ஆர்வலர் சார்பில் வழக்கறிஞர் சுருதி சிங் தாக்கல் செய்துள்ள அந்த மனுவில், மதச்சாயம் பூசுவதன் மூலம் யோகாவின் பெருமைகளை மூவரும் சீர்குலைத்து விட்டதாகவும், இதன் மூலம் மக்களின் மனதை புண்படுத்தி விட்டதமாகவும் கூறியுள்ளார்.
இந்த வழக்கு, நாளை (திங்கட்கிழமை) மாஜிஸ்திரேட்டு பரத் சிங் முன்னிலையில் விசாரணைக்கு வருகிறது.
More From
-
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
கிளைமேட்டே டக்னு மாறிடுச்சே.. சோனியா, அமித் ஷா யாரையுமே விஜய் சந்திக்கல.. இதுதான் விஷயமா? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications