காவிரி வரைவு திட்டம்- தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட 4 மாநிலங்கள் பதில் தர உச்சநீதிமன்றம் உத்தரவு!
காவிரி நதி நீர் தொடர்பான வழக்கில் தமிழக, கர்நாடக வழக்கறிஞர்களுக்கு வரைவு அறிக்கையை மத்திய அரசு கொடுத்தது.
Recommended Video

டெல்லி : காவிரி நதி நீர் பகிர்வுக்கான மத்திய அரசின் திட்ட அறிக்கை குறித்து தமிழகம், கர்நாடகா, புதுவை, கேரளா மாநிலங்கள் பதில் தர உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான வழக்கு டெல்லி உச்சநீதிமன்றத்தில் இன்று மாலை விசாரணைக்கு வருகிறது. ஏற்கனவே, இரண்டு முறை திட்ட வரைவு அறிக்கை சமர்பிக்கப்படாமல் வழக்குத் தள்ளிவைக்கப்பட்ட நிலையில் தலைமை நீதிபதி அமர்வு முன்பு இன்று இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது.

மத்திய நீர்வளத்துறைச் செயலாளர் யு.பி.சிங் உச்சநீதிமன்றத்தில் காவிரி நதி நீருக்கான திட்ட அறிக்கையைத் தாக்கல் செய்தார். மேலும், காவிரி வாரியம் அல்லது குழு அமைக்கவும் மத்திய அரசு தயார் என்றும் உறுதி அளித்துள்ளார்.
இந்த திட்ட வரைவு அறிக்கை கர்நாடக மற்றும் தமிழக வழக்கறிஞர்களிடமும் மத்திய அரசு வழங்கி உள்ளது. இந்த வரைவு திட்ட அறிக்கை குறித்து பதில் தர தமிழகம், கர்நாடகா, புதுவை, கேரளா மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
கடைசி நேரத்தில் ஆளுநர் மிஸ்ஸிங்.. ராஜினாமா கடிதத்தோடு சித்தராமையா வெயிட்டிங்! கர்நாடகாவில் ட்விஸ்ட் -
கர்நாடகா முதல்வர் பதவியிலிருந்து சித்தராமையா ராஜினாமா? டி.கே.சிவகுமார் புதிய முதல்வராகிறார்! -
பிரியங்காவால் கர்நாடகா முதல்வர் பதவியை இழக்கும் சித்தராமையா.. டிகே சிவக்குமார் வென்றது இப்படித்தான் -
"முதல்வர் பதவி ராஜினாமா".. அறிவித்ததுமே சித்தராமையா காலில் விழுந்து ஆசி வாங்கிய டிகே சிவக்குமார் -
டி.கே.சிவகுமாருக்கு செக்! கடைசி நேரத்தில் சாதி வாரிக் கணக்கெடுப்பு அறிக்கையை பெற்ற சித்தராமையா! -
டி.கே.சிவக்குமார் Vs சித்தராமையா.. சர்ப்ரைஸ் என்ட்ரியாக வரும் கார்கே.. கர்நாடகாவில் அரசியல் சுனாமி! -
பெங்களூரில் புகுந்த உயிரை பறிக்கும் எபோலா? உகாண்டாவில் இருந்த பெண் மருத்துவமனையில் அனுமதி.. திக்திக் -
"தமிழகம் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும்!" மேகதாது விவகாரத்தில்.. வாயை விட்ட டிகே சிவக்குமார் -
மே 28ல் முதல்வர் பதவியில் இருந்து விலகும் சித்தராமையா? காங்கிரஸ் தலைமை ஆபரையும் நிராகரித்தார்! -
100 விஜய் வந்தாலும் மேகதாது அணையை தடுக்க முடியாது.. சவால் விட்ட கர்நாடகா காங்கிரஸ் எம்எல்ஏ -
ஒருவழியாக இறங்கி வந்த சித்தராமையா.. ஆனால் அடுத்த நொடியே வைத்த செக்! உச்சக்கட்ட டென்ஷனில் சிவக்குமார் -
ஒரே ட்வீட்.. உதயநிதி, எடப்பாடி டோட்டல் டேமேஜ்.. காவிரி விவகாரத்தில் மாணிக்கம் தாகூர் நறுக்












Click it and Unblock the Notifications