முலாயம்சிங் யாதவ் மீதான சொத்துக் குவிப்பு வழக்கை கைவிட்டது சிபிஐ!
Subscribe to Oneindia Tamil

முலாயம் சிங் யாதவ், அவரது மகன்கள் உத்தரப்பிரதேச முதல்வரான அகிலேஷ் யாதவ், பிரதீக் ஆகியோருக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கில் இருந்து உ.பி. முதல்வர் அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் விடுவிக்கப்பட்டார்.
இந்த வழக்கை மையமாக வைத்துதான் மத்திய அரசு, சமாஜ்வாடி கட்சியை தம் பக்கம் வளைத்துக் கொண்டது. இந்த நிலையில் முலாயம்சிங் யாதவ் குடும்பத்தினர் மீதான சொத்துக் குவிப்பு புகாருக்கு போதுமான ஆதாரங்கள் இல்லை என்று விசாரணை நீதிமன்றத்தில் சிபிஐ இன்று தெரிவித்துவிட்டது. இதைத் தொடர்ந்து இந்த வழக்கு கைவிடப்பட்டிருக்கிறது.
More From
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications