For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ராம் ரஹீமுக்கு ஆயுள் தண்டனை.. சிபிஐ திட்டம்

By Veera Kumar
Google Oneindia Tamil News

சண்டீகர்: பாலியல் வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ள ராம் ரஹிமுக்கு ஆயுள் தண்டனை கோர உள்ளது சிபிஐ.

பஞ்ச்குலா சிபிஐ நீதிமன்றத்தால் பாலியல் வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ள தேரா சச்சா அமைப்பின் சாமியார் ராம் ரஹிம், ராணுவத்தின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளார்.

CBI is expected to seek life imprisonment for the Dera chief

தண்டனை விவரம் திங்கள்கிழமை அறிவிக்கப்படுகிறது. அன்று இரு தரப்பும் தண்டனை குறித்து வாதிட உள்ளது. அப்போது சிபிஐ தரப்பில் சாமியாருக்கு ஆயுள் தண்டனை வழங்க கேட்கப்படும் என்று கூறப்படுகிறது.

குறைந்தது 3 வருடமங்கள் முதல் அதிகபட்சம் 7 வருடங்கள் வரை தண்டனை கிடைக்க வழியுள்ளதாக சட்ட வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

English summary
On August 28, the trial court will hear the arguments on the quantum of sentence against Singh. According to the sources, CBI is expected to seek life imprisonment for the Dera chief.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X