சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 9ல் தொடக்கம்
சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி மார்ச் 9ஆம் தேதி இரண்டு வகுப்புகளுக்கும் பொதுத் தேர்வுகள் தொடங்குகின்றன.
டெல்லி: சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி மார்ச் 9ஆம் தேதி இரண்டு வகுப்புகளுக்கும் பொதுத் தேர்வுகள் தொடங்குகின்றன.
சிபிஎஸ்இ 10ஆம் வகுப்புக்கான தேர்வுகள் மார்ச் 9 ஆம் தேதி தொடங்குகின்றன. இந்த தேர்வுகள் ஏப்ரல் 10 ஆம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 9ஆம் தேதி தொடங்குகிறது. இந்த தேர்வுகள் ஏப்ரல் 29ம் தேதி முடிவடையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
10ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வை 16,67,673 மாணவர்கள் எழுத உள்ளன. இதேபோல் 12ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வை 10,98, 420 மாணவர்கள் எழுதுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பொதுத்தேர்வுகளுக்கான முடிவுகள் வரும் மே அல்லது ஜூன் மாதங்களில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. உத்தரப்பிரதேஷ், உத்தரகாண்ட், மணிப்பூர் உள்ளிட்ட 5 மாநில சட்டசபைதேர்தல்களை முன்னிட்டு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒருவாரம் தள்ளி தாமதமாக தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications