கோவாவில் திடீர் திருப்பம்... ஆட்சி அமைக்கிறது பாஜக? மீண்டும் முதல்வராகிறார் மத்திய அமைச்சர் பாரிக்கர
கோவா மாநில அரசியலில் திடீர் திருப்பமாக பாஜக ஆட்சி அமைக்க போவதாகவும், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் மீண்டும் முதல்வராக உள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன..
பனாஜி: கோவா மாநில அரசியலில் திடீர் திருப்பமாக பாஜக ஆட்சி அமைக்க உள்ளதாகவும் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் மீண்டும் முதல்வராக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
கோவா சட்டசபை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. அதில் காங்கிரஸ் கட்சி 17 இடங்களையும், பாஜக 13 இடங்களையும் பெற்றுள்ளன. இதனால் தொங்கு சட்டசபை ஏற்பட்டுள்ளது.

40 சட்டசபை தொகுதிகளைக் கொண்ட கோவாவில் ஆட்சி அமைக்க 22 தொகுதிகளில் வெற்றி பெற்றாக வேண்டும். கோவாவில் ஆட்சியை அமைக்க பாஜகவும், காங்கிரஸும் கடுமையாக போராடுகின்றன.
இந்நிலையில் எம்ஜிபி, கோவா முன்னணி கட்சி ஆகியவற்றை சேர்ந்த 6 எம் எல்ஏ-க்களும், சுயேட்சை உறுப்பினர் பிரசாத் கோயங்கா, கோவிந்த் காவ்டே ஆகிய 2 எம்எல்ஏ-க்களும் ஆக 8 எம்எல்ஏ-க்களின் ஆதரவுடன் கோவாவில் பாஜக ஆட்சி அமைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் கோவா முன்னாள் முதல்வரும் தற்போதைய மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சருமான மனோகர் பாரிக்கர் மீண்டும் கோவா முதல்வராக பதவியேற்க உள்ளார் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications