பாக். ஆக்கிரமிப்பு "ஜம்மு- காஷ்மீர்" என பெயர் மாற்ற முடிவு!
டெல்லி: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீரின் பெயரை "பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு காஷ்மீர்" என பெயர் மாற்றம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
ஜம்மு-காஷ்மீரின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள பெரும் பகுதி பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பில் உள்ளது. பாகிஸ்தானின் ஓர் தனியாட்சி மாநிலமாகும். இந்தப் பகுதி பாகிஸ்தானில் ‘ஆசாத் காஷ்மீர் என அழைக்கப்படுகிறது.
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் சீனா ஆகிய நாடுகளின் எல்லைகளில் அமைந்துள்ள இந்த ஆசாத் காஷ்மீரின் தலைநகராக முசாபராபாத் உள்ளது. இங்கு தனியாக உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் செயல்படுகிறது. இவை பாகிஸ்தான் அரசால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.
இந்தியாவுக்கு எதிராகத் தாக்குதல் நடத்தும் பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு இங்குதான் பயிற்சி அளிக்கிறது. இந்த நிலையில் மோடி அரசு தற்போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்று குறிப்பிடுவதை மாற்ற முடிவு செய்துள்ளது.
பாகிஸ்தான் ஜம்மு பிராந்தியத்தின் சில பகுதிகளையும் ஆக்கிரமித்திருப்பதால் "பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு காஷ்மீர்" என்று இனிமேல் குறிப்பிட முடிவு செய்துள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications