ஏனுங்க.. இந்த காவிரி மேலாண்மை வாரியத்துக்கு வெச்ச கெடு என்னாச்சுங்க?
டெல்லி: காவிரி நதிநீரை திறக்காத கர்நாடகாவை காய்ச்சிய உச்சநீதிமன்றம், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற உத்தரவை செயல்படுத்த மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து எதுவுமே பேசாதது தமிழக விவசாயிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
காவிரி நதிநீர் பிரச்சனைக்கு காவிரி மேலாண்மை வாரியம், ஒழுங்காற்று வாரியம் அமைப்பதுதான் தீர்வு என்பது பொதுவான கருத்து. மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டால் கர்நாடகா அணைகளின் கட்டுப்பாடு அதன் கீழ் சென்றுவிடும்.

நடுவர் மன்றத் தீர்ப்பின்படி தமிழகத்துக்கான நீரும் கிடைக்கும். ஆகையால்தான் உச்சநீதிமன்றமும் மத்திய அரசுக்கு 4 வார கெடுவிதித்து காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
இன்று காவிரி வழக்கு விசாரணையின் போது கர்நாடகாவை வெளுத்து வாங்கியது உச்சநீதிமன்றம். ஆனால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிட்டு ஒரு வாரமாகிவிட்டதே என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது? அதை விரைவாக அமைத்தால் தீர்வு காணலாம் என சொல்லாமல் பேச்சுவார்த்தை நடத்துங்கள் என உத்தரவிட்டிருக்கிறது.
கர்நாடகாவுக்கு எதிராக காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்குமா? மத்திய அரசுக்கு கொடுத்த கெடுவை உச்சநீதிமன்றம் எத்தனை ஆண்டுகாலத்துக்கு நீடிக்குமோ? என்பதுதான் தமிழக விவசாயிகள் கேள்வியாக உருவெடுத்துள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications