பிரதமரின் நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்த நேதாஜியின் பேரன் பாஜகவில் இணைந்தார்
Subscribe to Oneindia Tamil
ஹவ்ரா: நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பேரன் சந்திரகுமார் போஸ், பாரதிய ஜனதா கட்சியில் நேற்று இணைந்தார்.
மேற்கு வங்காள மாநிலம் ஹவுராவில், கட்சி தலைவர் அமித் ஷா உரையாற்றிய பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட அவர், அக்கட்சியில் தன்னை முறைப்படி இணைத்துக்கொண்டார்.

டெல்லியில் நேற்று முன்தினம் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தொடர்பாக மத்திய அரசிடம் இருந்த 100 ரகசிய ஆவணங்களை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட நிகழ்ச்சியிலும் சந்திரகுமார் போஸ் கலந்து கொண்டிருந்தார்.
அப்போது, நேதாஜி ஆவணங்களை பிரதமர் மோடி வெளியிட்டதை இதயப்பூர்வமாக வரவேற்பதாகவும், ஆவணங்கள் வெளியிடப்பட்ட தினத்தை இந்தியாவின் வெளிப்படைத்தன்மை தினம் என்றும் புகழ்ந்து பேசியிருந்தார் நிலையில் நேற்று பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
More From
-
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications