ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் சொத்து ரூ.70.69 லட்சம்!
ஹைதராபாத்: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தனக்கு 71 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள்தான் உள்ளது என்று கூறியுள்ளார்.
ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நாயுடு, ''எனது சொத்துகளின் மதிப்பு 71 லட்சம் ரூபாய் தான். கடந்த நான்கு ஆண்டுகளில் எனது வங்கிக் கணக்கு இருப்பு மட்டும் சிறிதளவு அதிகரித்திருக்கிறது என்று கூறினார்.

எனது மனைவி புவனேஸ்வரியின் சொத்து மதிப்பு 46 கோடியே 88 லட்சம் ரூபாயாகும். எனது மனைவி வைத்திருக்கும் நகைகளின் மதிப்பு 60 லட்சம் ரூபாயாக அதிகரி்த்துள்ளது.
மேலும், எனது மகன் லோகேஷின் சொத்து மதிப்பு 11 கோடியே நான்கு லட்சம் ரூபாய். தனது மருமகள் பிரமானியின் சொத்து மதிப்பு 5 கோடியே 32 லட்சம் ரூபாய். அடுத்த ஆண்டு முதல் எனது சொத்துக் கணக்கு தொடர்பான விவரங்களை மட்டுமே நான் அறிவிக்கப்போகிறேன். எனது குடும்பத்தினரின் சொத்து பற்றிய தகவல்களை அவர்களே வெளியிடுவார்கள்" என்று கூறினார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications