For Quick Alerts
For Daily Alerts
Just In
ராஜீவ் கொலை வழக்கில் நளினி, ரவிச்சந்திரன் விடுதலை மனு: நிராகரித்த உயர் நீதிமன்றம்
ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர் தங்களை விடுதலை செய்யக்கோரி தொடர்ந்த மனுக்களை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
ராஜீவ் கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயுள் தண்டனை அனுபவித்த 7 பேரில், பேரறிவாளன் கடந்த மாதம் விடுதலை செய்யப்பட்டார்.
https://www.youtube.com/watch?v=y3hDQSuFFwM
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்
Comments
chennai high court nalini ravichandran rajiv gandhi நளினி சென்னை உயர்நீதிமன்றம் ஹைகோர்ட் ராஜீவ் கொலை வழக்கு ரவிச்சந்திரன் மனு
English summary
chennai high court has refused to release nalini and ravichandran in rajiv gandhi assasination case