சட்டீஸ்கர் மாநில பகுஜன் சமாஜ் கட்சி தலைவரை சொந்த கட்சியினரே அடித்து, உதைத்த பரிதாபம்
ராய்ப்பூர்: சட்டிஸ்கர் மாநிலத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் மார்கண்டேயாவை அக்கட்சியின் தொண்டர்களே அடித்து உதைத்து தரதரவென இழுத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சட்டிஸ்கர் மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல்கள் நடைபெற உள்ளன. தேர்தலில் போட்டியிட டிக்கெட் கேட்டு கட்சியின் மாநில தலைவர் மார்கண்டேயாவிடம் பலரும் விண்ணப்பித்திருந்தனர். அதில் சிலருக்கு வாய்ப்பு தரப்பட்டது, பலர் ஏமாற்றமடைந்தனர்.

சீட் கிடைக்காத கோபத்தில், அக்கட்சியினரே மார்கண்டேயாவை சுற்றி வளைத்து சரமாரியாக தாக்குதல் நடத்தினர். கட்சி அலுவலகத்தில் தொடங்கி, நடுத்தெரு வரை தரதரவென இழுத்து வந்து, எட்டி உதைத்தனர்.
இதுகுறித்து, அக்கட்சியின் நிர்வாகிகள் காவல்துறையில் புகார் அளித்தனர். இதையடுத்து தாக்குதலில் ஈடுபட்ட 4 பேரை கைது செய்துள்ள காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications