பாய் தோஜ் பண்டிகை... 27 ஆண்டுகளுக்குப் பின்னர் சோட்டா ராஜனுடன் சகோதரிகள் சந்திப்பு
டெல்லி: சி.பி.ஐ. காவலில் உள்ள நிழல் உலக தாதா சோட்டா ராஜனை சுமார் 27 ஆண்டுகளுக்குப் பின்னர் டெல்லியில் அவரது சகோதரிகள் இன்று சந்தித்து பேசினர்.
வட இந்தியா முழுவதும் சகோதரர் நலனுக்காக சகோதரிகள் பூஜை செய்யும் பாய் தோஜ் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. இந்த நாளில் தன் சகோதரர் சோட்டா ராஜனை சந்திக்க அனுமதிக்குமாறு அவரது சகோதரிகள் டெல்லி நீதிமன்ற நீதிபதியிடம் கோரினர்.

அவர்களது கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதை தொடர்ந்து இளைய சகோதரியான சுனிதா சாக்காராம் சவான் மற்றும் மூத்த சகோதரியான மாலினி சக்பால் ஆகியோர் நேற்று மாலை சுமார் 5.00 மணிக்கு சோட்டா ராஜனை சந்தித்தனர்.
சுமார் 10 நிமிடங்களுக்கு மட்டும் இந்த சந்திப்பு நடந்தது. இதில் ராஜனை அரவணைத்த அவரது சகோதரிகள், கண்ணீருடன் நலம் விசாரித்தனர்.
27 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவை விட்டு தப்பியபோது கடைசியாக சகோதரிகளைத்தான் சோட்டா ராஜன் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications