பதவியை தக்க வைக்க திருப்பதிக்கு போன முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி- வீடியோ
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தன் குடும்பத்தாருடன் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு தரிசனத்துக்காகச் சென்றார். அவருக்காக சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டன.
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோயிலில் சிறப்பு வழிபாடு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு தன் குடும்பத்தாருடன் சென்றார். அங்கு அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர்.

மேலும், கோயிலில் அவருக்கு தரிசனத்துக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, சிறப்பு வழிபாடுகளும் நடத்தப்பட்டது. எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக பதவியேற்ற பின்பு, முதன்முதலாக திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்குச் சென்றுள்ளார்.
ஏற்கனவே முதல்வர் பதவியை தக்கவைத்துக்கொள்ள யாக பூஜைகளை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் திடீர் திருப்பதி தரிசனம், முதல்வர் பதவியைத் தக்க வைத்துக்கொள்ளவதற்காக செய்யப்பப்ட்ட நேர்த்திக்கடனா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
மதுரையில் முதல்வர் கலந்துகொண்ட கூட்டத்தில், தொண்டர்கள் இல்லாமல் பெரும்பலான நாற்காலிகள் காலியாக இருந்தன. ஏற்கனவே சேலத்தில் முதல்வர் கலந்துகொண்ட கூட்டத்திலும் பொதுமக்களும் தொண்டர்களும் அதிக அளவில் கலந்துகொள்ளவில்லை. இது முதல்வருக்கு மக்கள் மத்தியிலிருக்கும் எதிர்ப்பையே காட்டுகிறது.
இந்த சூழ்நிலையில் குடும்பத்துடன் முதல்வர் மேற்கொண்ட திருப்பதி ஏழுமலையான் தரிசனம் பலவித கேள்விகளை எழுப்பியுள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications