கர்நாடகாவில் பிளஸ் டூ கெமிஸ்ட்ரி வினாத்தாள் மீண்டும் லீக்: மாணவர்கள் போராட்டம்
பெங்களூர்: கர்நாடக மாநிலத்தில் பிளஸ் டூ தேர்வில் வேதியியல் வினாத் தாள் மீண்டும் கசிந்ததால் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதை கண்டித்து மாணவர்களும், பெற்றோர்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கர்நாடக மாநிலத்தில் பி.யூ. எனப்படும் பிளஸ் டூ தேர்வுகள் கடந்த 11ம் தேதி துவங்கியது. 6.5 லட்சம் மாணவ, மாணவியர் தேர்வு எழுதி வருகிறார்கள். கடந்த 21ம் தேதி மாணவ, மாணவியர் வேதியியல் தேர்வு எழுதினார்கள்.

தேர்வு முடிந்த பிறகு வேதியியல் வினாத் தாள் கசிந்தது தெரிய வந்து அது ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து மார்ச் 31ம் தேதி மறுதேர்வு என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் வினாத்தாள் கசிந்துள்ளதால் இன்றைய தேர்வு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
Hubli (Karnataka): Students protest over repeated 12th standard question paper leak pic.twitter.com/zrg8jmUfdT
— ANI (@ANI_news) March 31, 2016
தேர்வு மீண்டும் மீண்டும் ஒத்தி வைக்கப்படுவதால் 1.4 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தேர்வு ஒத்தி வைக்கப்படுவதை கண்டித்து மாநிலம் முழுவதும் மாணவர்களும், பெற்றோரும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கர்நாடக மாநில கல்வித் துறை அமைச்சர் ரத்னாகரை பணிநீக்கம் செய்யுமாறு அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். விசாரணையில் பல்லாரியில் உள்ள பெண்கள் கல்லூரியில் தான் வினாத்தாள் கசிந்துள்ளது தெரிய வந்தது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications