பள்ளிக்கு லீவு விட்டுவிட்டு (வேறு பள்ளி) ஹெச்.எம்.முடன் ஜாலியாக இருந்த தலைமை ஆசிரியர்
மீரட்: உத்தர பிரதேசத்தில் பள்ளிக்கு விடுமுறை விட்டுவிட்டு வேறு பள்ளியின் தலைமை ஆசிரியையுடன் நெருக்கமாக இருந்த தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் பிஜ்னோரில் உள்ள அரசு துவக்கப் பள்ளியில் படிக்கும் குழந்தைகள் கடந்த செவ்வாய்க்கிழமை காலையில் பள்ளிக்கு சென்றுள்ளனர். அப்போது இளம் தலைமை ஆசிரியரின் காதலியான மற்றொரு பள்ளியின் தலைமை ஆசிரியை வந்துள்ளார். உடனே தலைமை ஆசிரியர் பள்ளிக்கு விடுமுறை அறிவித்து மாணவர்களை வீட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டார்.
மாணவர்கள் கிளம்பிய பிறகு அவர் ஒரு அறையில் காதலியுடன் படுக்கையில் நெருக்கமாக இருந்துள்ளார். இதற்கிடையே சம்பந்தமே இல்லாமல் இன்றைக்கு எதற்கு விடுமுறை விட்டார்கள் என்று நினைத்து சில பெற்றோர்கள் பள்ளிக்கு வந்தனர். அவர்கள் தலைமை ஆசிரியரின் காதல் லீலைகளை பார்த்துவிட்டு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
போலீசார் வந்து காதல் ஜோடியை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். அவர்கள் இருவரும் பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
இது குறித்து கல்வித் துறை அதிகாரி ராஜேஷ் ஸ்ரீவஸ்தவா கூறுகையில்,
தலைமை ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியை ஆகியோர் புதன்கிழமை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இருவரும் தாங்கள் எந்த தவறும் செய்யவில்லை என்று தெரிவித்துள்ளனர் என்றார்.
தான் வேறு ஒரு ஆசிரியரை சந்திக்க வந்ததாக தலைமை ஆசிரியை தெரிவித்துள்ளார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications