க்ளீன் இந்தியா... கிரீன் இந்தியா: கையில் துடைப்பதுடன் மோடி படம் போட்ட காலண்டர்!
டெல்லி : தூய்மை இந்தியா திட்டத்தை மையமாகக் கொண்டு கையில் துடைப்பத்துடன் மோடி படம் போட்ட புதிய காலண்டர் ஒன்றை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியின் பிரதான திட்டங்களில் ஒன்று தூய்மை இந்தியா. இத்திட்டத்தின் மூலம் வரும் இந்தியாவை தூய்மையான நாடாக மாற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, வரும் புத்தாண்டிற்கான காலண்டரையும் ‘தூய்மை இந்தியா, பசுமை இந்தியா' என்ற வாசகத்தை மையமாகக் கொண்டு மத்திய அரசு தயாரித்துள்ளது.
இந்த காலண்டரின் ஜனவரி மாதப் பக்கத்தில் ஜனவரி மாதப் பக்கத்தில் பிரதமர் மோடி கையில் துடைப்பத்துடன் சாலையோரத்தை தூய்மை செய்யும் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.
முதல் முறையாக டிஜிட்டல் முறையிலும் மத்திய அரசின் காலண்டர் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை செல்போன்களில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications