ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பிய பேராசிரியர்... அடித்து துவைத்த மாணவிகள்
Recommended Video

பாட்டியாலா: பஞ்சாப்பில் ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பிய பேராசிரியரை கல்லூரி மாணவிகள் அடித்து துவைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் கடந்த 10 ஆண்டுகளில் 500 சதவீதம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் மாணவிகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் அதிகரித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆபாச எஸ்எம்எஸ்
பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் இயங்கி வரும் அரசு மகளிர் கல்லூரியில் ஏராளமான மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் இந்த கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர் ஒருவர் டபுள் மீனிங் மற்றும் ஆபாச எஸ்எம்எஸ்களை அனுப்பியுள்ளார்.

அடித்து துவைத்த மாணவிகள்
இதனால் ஆத்திரமடைந்த மாணவிகள், கல்லூரி வளாகத்தில் பேராசிரியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றவே பொறுமையை இழந்த மாணவிகள், பேராசிரியரை அடித்து உதைத்துள்ளனர்.

தரதரவென இழுத்து சென்று
பின்னர் அந்த பேராசிரியரை தரதரவென கல்லூரி முதல்வர் அலுவலகத்திற்கு இழுத்து சென்றனர். இதுகுறித்து உரிய விசாரணை நடத்த உயர்கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

பரபரப்பு சம்பவம்
ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பிய பேராசிரியரை கல்லூரி மாணவிகள் தர்மடி கொடுத்து கல்லூரி முதல்வரிடம் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications