அமித் மிஸ்ரா மீதான புகாரை வாபஸ் பெற தோழி தயார்.... நிபந்தனையுடன்!
பெங்களூர்: கிரிக்கெட் வீரர் அமித் மிஸ்ரா மீதான வழக்கை வாபஸ் பெற அவரது தோழி தயாராக உள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி கடந்த மாதம் பெங்களூரில் நடந்த பயிற்சி முகாமில் கலந்து கொண்டது. அப்போது பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா தான் தங்கியிருந்த 5 நட்சத்திர ஹோட்டலுக்கு வந்த தனது தோழியை தாக்கியுள்ளார்.

இதையடுத்து அந்த பெண் பெங்களூர் போலீசில் அமித் மீது புகார் அளித்தார். அமித் என் முகத்தில் டீ கெண்டியை வீசினார், அடித்தார், கை விரலை ஒடித்தார் என அவர் தனது புகார் மனுவில் தெரிவித்திருந்தார்.
அவரது புகாரின்பேரில் போலீசார் அமித் மீது வழக்குப்பதிவு செய்து அவர் நேரில் ஆஜராகி இந்த சம்பவம் பற்றி விளக்கம் அளிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தனர். இந்நிலையில் அமித் மீதான வழக்கை வாபஸ் பெற அவரது தோழி தயாராக உள்ளார்.
அமித் காவல் நிலையத்தில் ஆஜராகி தன்னை தாக்கியது குறித்து விளக்கம் அளித்தால் அவர் மீது தான் அளித்த புகாரை வாபஸ் பெறத் தயாராக இருப்பதாக அந்த பெண் தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications