சத்தீஸ்கரில் ஆட்சி அமைப்பது யார்? இழுபறி நீடிப்பு!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் மொத்தம் 90 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இம்மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் நிறைந்திருப்பதால் 2 கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டன.
இத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. தொடக்கம் முதலே ஆளும் பாரதிய ஜனதா கட்சியும் காங்கிரஸ் கட்சியும் சம இடங்களில் முன்னிலை வகித்து வந்தன.
ஒரு கட்டத்தில் காங்கிரஸ் கட்சி 49 இடங்களிலும் பாரதிய ஜனதா கட்சி 40 இடங்களிலும் முன்னிலை வகித்தன. இதனால் சத்தீஸ்கரில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியை காங்கிரஸிடம் பறிகொடுக்கும் நிலை உருவானது.
மாலை 5.30 மணி நிலவரப்படி 54 தொகுதிகளின் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டன.
இதில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி 25 தொகுதிகளையும் காங்கிரஸ் கட்சி 27 தொகுதிகளையும் கைப்பற்றி இருந்தன. அதே நேரத்தில் பாஜக 18 தொகுதிகளிலும் காங்கிரஸ் 17 தொகுதிகளிலும் முன்னிலை வகித்தன.
இதனால் இம்மாநிலத்தில் யார் ஆட்சி அமைக்கப் போகிறார்கள் என்பது இழுபறி நிலைமையில் இருக்கிறது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications