ஸ்ரீதேவிக்கு நாங்கதான் அவார்ட் கொடுத்தோம்.. காங்கிரஸ் தம்பட்ட டிவிட்டால் சர்ச்சை!
காங்கிரஸ் கட்சி ஸ்ரீதேவியின் மறைவு குறித்து சர்ச்சைக்குரிய டிவிட் ஒன்று போட்டு இருக்கிறது.
டெல்லி: காங்கிரஸ் கட்சி ஸ்ரீதேவியின் மறைவு குறித்து சர்ச்சைக்குரிய டிவிட் ஒன்று போட்டு இருக்கிறது. இது பெரிய பிரச்சனையை உருவாக்கி இருக்கிறது.
ஸ்ரீதேவி துபாயில் மாரடைப்பினால் மரணமடைந்தார். 54 வயதாகும் ஸ்ரீதேவி துபாயில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற இடத்தில் உயிரிழந்துள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து இருக்கிறார்கள். அதே போல் சக நடிகர்கள், நடிகைகளும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

என்ன எழுதினார்கள்
காங்கிரஸ் தனது அதிகாரப்பூர்வ் டிவிட்டர் பக்கத்தில் ''ஸ்ரீதேவி மறைவில் வருந்துகிறோம். அவர் மிகவும் திறமையான நடிகை. அவர் எப்போதும் நம் இதயங்களில் வாழ்வார். அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல். அவருக்கு 2013ல் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கும் போது பத்ம ஸ்ரீ விருது கொடுக்கப்பட்டது'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்கள்.
|
மோசம்
இதை பலர் கண்டித்து இருந்தார்கள். இவர் ''ஏன் அவர் நேரு பிரதமராக இருந்த போது பிறந்தவர் என்று கூட குறிப்பிடலாமே'' என்று கோவப்பட்டு இருக்கிறார்.
|
ஸ்ரீதேவிக்கு அவமதிப்பு
இவர் ''அன்புள்ள ராகுல் காந்தி, நீங்கள் ஸ்ரீதேவிக்கு கொடுத்த விருது எதோ உதவி போல பேசிக்கொண்டு இருக்கிறீர்கள். பத்ம விருதுகள் இந்தியாவால் கொடுக்கப்படுவது, கட்சிகளால் கொடுக்கப்படுவது இல்லை. இந்த டிவிட் மூலம் நீங்கள் ஸ்ரீதேவியை அவமதித்துவிட்டீர்கள்'' என்றுள்ளார்.

நீக்கியது
மேலும் இதோ போல காங்கிரஸ் டிவிட்டிற்கு பெரிய எதிர்ப்பு உருவானது. பலரும் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக கருத்து தெரிவித்து வந்தார்கள். இதையடுத்து அந்த டிவிட் காங்கிரஸ் கட்சியால் நீக்கப்பட்டது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications