நாடாளுமன்ற ஆட்சி முறை இந்தியாவுக்கு பொருத்தமானதல்ல - சசி தரூர்
ஜெய்ப்பூர்: நாடாளுமன்ற ஆட்சி முறை இந்தியாவுக்கு பொருத்தமானதல்ல என்று முன்னாள் மத்திய அமைச்சரும் திருவனந்தபுரம் எம்பியுமான சசி தரூர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஜெய்ப்பூர் இலக்கிய விழாவின் இறுதி நாளில் பேசிய சசி தரூர், இந்தியாவிற்கு பொறுத்தமற்ற நாடாளுமன்ற அமைப்பு முறையை நாம் தொடர்ந்து பின்பற்றி வருவதற்கு காரணம், இந்தியாவை ஆட்சி செய்த இங்கிலாந்தை முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டு, அவர்களை பின்பற்றுவது தான்.

1930-ல் அமைக்கப்பட்ட சைமன் கமிஷன் இந்தியாவிற்கு ஏற்றது அமெரிக்காவில் உள்ளது போன்ற ஜனாதிபதி ஆட்சி முறைதானே தவிர நாடாளுமன்ற ஆட்சி முறை இல்லை என்று கூறியது. ஆனால் இந்த கருத்திற்கு தேசிய தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.
நாம் இப்போது பின்பற்றும் நாடாளுமன்ற ஆட்சி முறையானது, ஒரு சிறிய தீவு நாட்டால் அளிக்கப்பட்டது. வெறும் 60 மில்லியன் மக்களை கொண்ட இங்கிலாந்தில் ஒவ்வொரு எம்.பி.-யும் வெறும் ஒரு லட்சம் மக்களின் பிரதிநிதிகளாகத் தான் உள்ளனர்.
ஆனால், இந்தியா போன்ற பல தேசிய இனங்கள், கலாச்சரம், மொழி, நிற, சாதி, நம்பிக்கை, உணவு, தண்டனை, ஆடை என பன்முகத்தன்மை கொண்ட ஒரு நாட்டில் கூட்டணி அரசாங்கம் செயல்படுவது கடும் சவால் நிறைந்தது. இந்தியாவில் ஒவ்வொரு எம்.பி.-யும் சுமார் 20 லட்சம் மக்களின் பிரதிநிதியாக உள்ளனர்.
எனவே தொகுதியில் உள்ள ஒவ்வொரு மக்களையும் சந்திப்பது என்பது சாத்தியம் இல்லாதது. இந்தியா போன்ற பன்முகத்தன்மையும், பல்வேறு பிரிவுகளையும் கொண்ட நாட்டுக்கு நாடாளுமன்ற ஆட்சி முறை உகந்ததாக இருக்காது என்று தெரிவித்துள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications