ரூபாய் நோட்டு பற்றிய மத்திய அரசின் அறிவிப்புக்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு
பிரதமர் மோடியின் திடீர் அறிவிப்பால் ஏழை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுவார்கள் என காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
டெல்லி: ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்ற பிரதமர் மோடியின் அறிவிப்புக்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது.
கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக மத்திய ரிசர்வ் வங்கி ஒப்புதலுடன், இதுவரை புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற பிரதமரின் திடீர் அறிவிப்பு மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மோடியின் இந்த அறிவிப்புக்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது. பிரதமரின் இந்த திடீர் அறிவிப்பால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். முக்கிய சுப நிகழ்ச்சிகள் நடத்துபவர்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். விவசாயிகளுக்கும் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் எம்.பி.யும், மேற்கு வங்க மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவருமான பிரதீப் பட்டாச்சார்யா, பிரதமரின் முடிவு தன்னிச்சையானது, ஏழைகளுக்கு விரோதமானது. இது, சிறு வணிகர்களையும், நடுத்தர மற்றும் ஏழை மக்களையும் பாதிக்கும் என்றார்.
-
தவெகவை ஏன் எதிர்க்கிறீர்கள்? வாரிய பதவி கேட்டு வாங்குங்க! ஸ்ரீநிதிக்கு காங்கிரஸ் நிர்வாகி அட்வைஸ் -
விஜய்யே பண்ணாலும் தப்பு தப்பு தான்.. குதிரை பேரத்தை நியாயப்படுத்தக் கூடாது! ஃபயர் மோடில் ஜோதிமணி! -
ஏன் பெட்ரோல் விலை 10 நாளில் ரூ.7 உயர்வு? நஷ்டத்தை சொல்லுவீங்களா? மத்திய அரசை சாடிய மாணிக்கம் தாகூர் -
100 விஜய் வந்தாலும் மேகதாது அணையை தடுக்க முடியாது.. சவால் விட்ட கர்நாடகா காங்கிரஸ் எம்எல்ஏ -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு












Click it and Unblock the Notifications