காங்கிரஸைப் பலப்படுத்த லீவ் முடிந்து வந்ததும் ராகுல் காந்தி மீண்டும் ”பாதயாத்திரை”!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: காங்கிரஸ் கட்சியைப் பலப்படுத்த அதன் துணைத்தலைவர் ராகுல் காந்தி விரைவில் பாதயாத்திரையத் தொடங்கப்போவதாக கட்சி வட்டாரம் தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் கட்சி துணைத்தலைவர் ராகுல் லீவில் உள்ளார். அவர், வரும் 19 ஆம் தேதி டெல்லியில் நடக்கும் நில மசோதாவுக்கு எதிரான பேரணியில் பங்கேற்க உள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்துவது குறித்து பிரியங்காவும், ராகுல் ஆதரவாளர்கள் இணைந்தும் புதிய திட்டம் ஒன்றை வகுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக வெளியாகியுள்ள செய்தியில், "இத்திட்டத்தை எப்போது செயல்படுத்துவது என்பது குறித்து ராகுல் முடிவு செய்வார்.
இந்த திட்டப்படி, உத்தரபிரதேச மாநிலம் சாரநாத் நகரத்திலிருந்து பீகார் மாநிலம் சாம்ப்ரான் வரை, சுமார் ஆயிரம் கிலோ மீட்டர் ராகுல் பாதயாத்திரையாக செல்வார்" என கூறப்பட்டுள்ளது.
More From
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications