டிக்கெட் மறுத்த தலைமை: தற்கொலை செய்த காங்கிரஸ் தலைவர்
போபால்: மத்தியப்பிரதேச சட்டசபை தேர்தலில் போட்டியிட டிக்கெட் கிடைக்காத விரக்தியில், காங்கிரஸ் தலைவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அக்கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மத்தியப்பிரதேச மாநிலம் அகர் என்ற இடத்தை சேர்ந்தவர் நரசிங் மால்வியா. மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினரான இவர், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரஸ் கட்சியில் உள்ளார். ஆனால் இதுவரை தேர்தலில் எதுவும் போட்டியிட்டதில்லை.
இந்த முறை சட்டசபை தேர்தலில் போட்டியிட விரும்பிய அவர், டிக்கெட் கேட்டு கட்சி மேலிடத்தில் விண்ணப்பித்தார். இந்த முறை தமக்கு நிச்சயம் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தார். ஆனால் அவருக்கு தேர்தலில் போட்டியிட சீட் வழங்கப்படவில்லை. அவர் போட்டியிட விரும்பி கேட்டு விண்ணப்பித்த அகர் தொகுதிக்கு, மது கெலாட் என்பவருக்கு சீட் கொடுக்கப்பட்டது.
இதனால் ஏமாற்றமும், விரக்தியும் அடைந்த நரசிங் மால்வியா, தற்கொலை செய்வதற்காக விஷம் குடித்தார். இதனால் மயங்கி விழுந்த அவரை உறவினர்கள், உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்துவிட்டார். இந்த சம்பவம் மத்தியப்பிரதேச காங்கிரஸாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications