காப்பாற்றுங்கள் ஜி.. கொரோனா மாஸ்கில் இருந்த மெசேஜ்.. பாஜக கையில் எடுத்த செம பிளான்!
கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வரும் நிலையில் முக்கிய மெசேஜ் ஒன்றுடன் பாஜக கட்சி மாஸ்க்குகளை இலவசமாக வழங்கி செய்து வருகிறது.
கொல்கத்தா: கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வரும் நிலையில் முக்கிய மெசேஜ் ஒன்றுடன் பாஜக கட்சி மாஸ்க்குகளை இலவசமாக வழங்கி செய்து வருகிறது.
Recommended Video
உலகில் மொத்தம் 80 நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி உள்ளது. கொரோனா வைரஸால் பலி எண்ணிக்கை 3285 ஆக உயர்ந்துள்ளது.அதேபோல் உலகம் முழுக்க மொத்தம் 95481 பேர் வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்துள்ளனர்.
இந்தியாவில் இதுவரை 29 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. டெல்லியில்தான் அதிக பேருக்கு வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளது.

கொல்கத்தா எப்படி
கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வரும் நிலையில் முக்கிய மெசேஜ் ஒன்றுடன் பாஜக கட்சி மாஸ்க்குகளை இலவசமாக வழங்கி வருகிறது. கொல்கத்தாவில் இந்த மாஸ்குகளை பாஜக வழங்கி வருகிறது. இந்த மாஸ்குகளில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து காப்பற்றுங்கள் மோடி ஜி என்ற வாக்கியம் இடம்பெற்றள்ளது. இந்த மாஸ்க் பெரிய வைரலாகி உள்ளது.
|
உள்ளாட்சி தேர்தல்
இந்த நிலையில் மேற்கு வங்கத்தில் நடக்கும் உள்ளாட்சி தேர்தலில் கொரோனா முக்கிய பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அங்கு பாஜக இப்போதே கொரோனவை வைத்து உள்ளாட்சி தேர்தலில் பிரச்சாரம் செய்ய தொடங்கிவிட்டது. கொரோனாவிற்கு விழிப்புணர்வு செய்கிறோம் என்பது போல பாஜக தீவிரமாக பிரச்சாரம் செய்ய தொடங்கி உள்ளது. வீடு வீடாக சென்று பாஜக இதற்காக அங்கு நோட்டீஸ்களை கொடுத்து வருகிறது.

பாஜக செயல்
பாஜகவில் இந்த செயல் பெரிய வைரலாகி உள்ளது. அட மாஸ்க்கில் கூட பாஜக விளம்பரம் செய்கிறது. மோடியின் பெயரை எங்கே அடிக்க வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக இருக்கிறது. அதே சமயம் பாஜகவின் இந்த செயல் விமர்சனத்தையும் சந்தித்துள்ளது. இவர்கள் அளிக்கும் மாஸ்க் என்95 வகை மாஸ் கூட கிடையாது. அப்படி இருக்கும் போது அதில் ஏன் இவர்கள் விளம்பரம் தேடிக்கொள்கிறார்கள் என்று கேள்வி எழுப்பி உள்ளனர்.

சர்ஜிக்கல் வகை மாஸ்க்
என்95 மாஸ்க் என்பது சர்ஜிக்கல் வகை மாஸ்க் ஆகும். இதை அணிந்தால்தான் கொரோனா பரவுவதை தடுக்க முடியும். மற்ற வகை மாஸ்க்குகளை பயன்படுத்தினால் அது பெரிய பலன் அளிக்காது. ஆனால் பாஜக வழங்கி இருக்கும் மாஸ்க்குகள் துணியால் தயாரிக்கப்பட்ட மாஸ்குகள் ஆகும். இது பெரிய அளவில் மக்களுக்கு பலன் அளிக்காது என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications