என்னங்க இது.. பார்க்க கொரோனா மாதிரி! நிலத்தை தோண்டிய விவசாயிக்கு ஆச்சரியம்.. செம சம்பவம்!
புவனேஷ்வர்: ஒடிசாவில் விவசாயி ஒருவர் கொரோனா தோற்றத்தில் இருக்கும் பொருள் ஒன்றை கண்டுபிடித்தது பெரிய வைரலாகி உள்ளது.
ஒடிசா மாநிலம் நபரங்கபூர் பகுதியை சேர்ந்தவர் ரவி கிரண். அந்த பகுதியில் நேற்று விவசாய வேலை ஒன்றிற்காக சென்றவர்தான் அந்த கொரோனா வடிவ பொருளை கண்டுபிடித்து இருக்கிறார்.
தரையில் கொரோனா போலவே தோற்றம் கொண்ட வட்ட வடிவிலான பொருள் ஒன்று கிடந்துள்ளது. இதையடுத்து அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகளை ரவி கிரண் அழைத்துள்ளார்.

கொரோனா
அந்த விவசாய நிலம் சந்திர பூஜாரி என்பருக்கு சொந்தமான நிலம் ஆகும். அந்த பகுதியில் அவர் கடந்த முறை வெள்ளரிக்காய் விளைய வைத்துள்ளார். இந்த நிலையில் அனைத்து வெள்ளரிக்காய்களையும் அறுவடை செய்த நிலையில் தரையில் ஒரு வெள்ளரிக்காய் மட்டும் புதைந்து கிடந்துள்ளது.இதைத்தான் அங்கு விவசாய பணிக்காக சென்ற ரவி கிரண் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்

வெள்ளரிக்காய்
பார்க்க கொரோனா போலவே இந்த வெள்ளரிக்காய் இருந்துள்ளது. ஒன்று மட்டுமின்றி அருகிலேயே நிறைய இப்படி வெள்ளரிக்காய் கொரோனா வடிவத்தில் காணப்பட்டுள்ளது. கொரோனா பரவல் தொடங்கிய போதே அதன் மேக்ரோ தோற்றத்தை ஆய்வாளர்கள் வெளியிட்டு இருந்தனர். உருண்டையான பந்து போன்ற வடிவத்தில் முற்கள் கொண்ட அதன் தோற்றத்தை வெளியிட்டு இருந்தனர்.

விவசாய நிலம்
அந்த விவசாய நிலத்தில் விவசாயிகள் கண்டுபிடித்த வெள்ளரிக்காயும் இதே தோற்றத்தில்தான் காணப்பட்டு இருக்கிறது. இதையடுத்து விஷயம் கேட்டு விவசாயிகள் பலர் அருகாமை பகுதிகளில் இருந்து அந்த இடத்திற்கு வந்துள்ளனர். பல உள்ளூர் ஆட்களும் அங்கே வந்து கொரோனா போன்று இருக்கும் வெள்ளரிக்காயை வந்து பார்த்துவிட்டு சென்றுள்ளனர்.

புகைப்படம்
இந்த புகைப்படம் தற்போது இணையம் முழுக்க வைரலாகி வருகிறது. இந்த வெள்ளரிக்காய் ஏன் இப்படி கொரோனா போல தோற்றம் அளிக்கிறது என்று தெளிவாக தெரியவில்லை. ஏதாவது பூச்சி கொல்லி மருந்தால் இப்படி ஆகி இருக்கலாம். அல்லது மரபணு மாற்றம் காரணமாக இப்படி ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
-
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
2047ல் இந்தியா வல்லரசு.. வாய்ப்பில்லை ராஜா! இன்னும் 34 வருஷமாகும்.. உண்மையை உடைத்த ஆய்வறிக்கை! -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா












Click it and Unblock the Notifications