பஞ்சாப்: பாஜக தலைவர் வீட்டுக்கு வெளியே விவசாயிகள் போர்வையில் சாண குவியலை கொட்டிய விஷமிகள்
பஞ்சாப்: பாஜக தலைவர் வீட்டுக்கு வெளியே விவசாயிகள் போர்வையில் சாண குவியலை கொட்டிய விஷமிகள்
அமிர்தசரஸ்: பஞ்சாப் மாநிலத்தில் பாஜக தலைவர் திக்ஷன் சூட் வீட்டுக்கு வெளியே விவசாயிகள் போர்வையில் சாண குவியலை விஷமிகள் கொட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

டெல்லியில் கடுமையான குளிரையும் பொருட்படுத்தாமல் மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் 38 நாட்களாக தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் எந்தவித அரசியல் சாயமும் பூசவிடாமல் கட்டுப்பாடுகளுடன் போராடுகின்றனர்.
இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு தரப்பும் படுதீவிரமாக முயற்சிக்கின்றன. இந்த நிலையில் விவசாயிகளுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக பஞ்சாப் மாநிலத்தில் விஷமிகள் செய்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் ஹோஷியார்பூரில் பாஜக மூத்த தலைவர் திக்ஷன் சூட் வீட்டுக்கு வெளியே சாணத்தை குவியலாக கொட்டிவிட்டு சென்றிருக்கின்றனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications