விலங்குகளுக்காக கூண்டுக்குள் போன கிரிக்கெட் வீரர் ஓஜா
ஹைதராபாத்: விலங்கியல் பூங்காக்களில் கூண்டுகளில் விலங்குகளை அடைத்து வைக்கும் கொடுமையை எதிர்த்து பீட்டா அமைப்புக்காக கிரிக்கெட் வீரர் பிரக்யான் ஓஜா பிரச்சாரம் செய்துள்ளார்.
விலங்குகள் கொல்லப்படுவது, கூண்டுகளில் அடைத்து வைக்கப்படுவதற்கு எதிராக பீட்டா அமைப்பு பிரபலங்களை கொண்டு பிரச்சாரம் செய்து வருகிறது.
இந்நிலையில் பீட்டாவுக்காக பிரச்சாரம் செய்ய ஒப்புக் கொண்டுள்ளார் கிரிக்கெட் வீரர் பிரக்யான் ஓஜா.

விலங்கியல் பூங்கா
சுதந்திரமாக சுற்றித் திரிய வேண்டிய விலங்குகள் விலங்கியல் பூங்காக்களில் கூண்டுகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதற்கு எதிராக பிரச்சாரம் செய்துள்ளார் ஓஜா.

கூண்டு
விலங்குகள் படும் அவதியை மக்களுக்கு எடுத்துரைக்க ஓஜா கூண்டுக்குள் அமர்ந்து விலங்குகளை சுதந்திரமாக சுற்ற விடுங்கள் என்கிறார்.

பிளக்கார்டு
கூண்டுக்குள் அடைக்கப்பட்டிருக்கும் ஓஜா விலங்குகளின் நிலையை எண்ணிப் பாருங்கள், விலங்கியல் பூங்காக்கள் வேண்டாம் என்று கூறுங்கள் என்ற வாசகம் அடங்கிய பிளக்கார்டை கையில் ஏந்தியபடி போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளார்.

ஃபுல் டிரஸ்
வழக்கமாக பீட்டா விளம்பரங்களில் வருவோர் அரைகுறை ஆடை அல்லது நிர்வாண கோலத்தில் வருவார்கள். இந்நிலையில் ஓஜா ஃபுல் டிரஸ்ஸில் போஸ் கொடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications