பாய்லின் புயலால் ஒடிஷா, ஆந்திராவில் கனமழை! சுமார் 5 லட்சம் பேர் வெளியேற்றம்!
புவனேஸ்வர்: பாய்லின் புயலால் ஒடிஷா, ஆந்திராவில் கனமழை கொட்டியது. கொட்டும் மழையினிடையே இரு மாநிலங்களில் இருந்தும் சுமார் 5 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
பாய்லின் கரையைக் கடக்கும் முன்பாகவே இரு மாநிலங்களிலும் கனமழை கொட்டியது. பலமான காற்று வீசுவதால் பல இடங்களில் துர்கா பூஜை பந்தல்கள் பறந்தன. மின்கம்பங்கள் சரிந்து விழுந்தன. இதனால் ரயில் போக்குவரத்திலும் பாதிப்பு ஏற்பட்டது

இந்த புயல் தொடர்பாக தேசிய பேரிடர் மேலாண்மை வாரியமும் கடும் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. அத்துடன் சுமார் ஒரு கோடிப் பேர் இந்த பாய்லின் புயலால் பாதிக்கப்படும் அபாயம் இருக்கிறது என்றும் இதனால் அரசு நிர்வாகத்துடன் பொதுமக்கள் ஒத்துழைத்து பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஒடிஷாவில் 3 லட்சத்து 60 ஆயிரம் பேரும் ஆந்திராவில் 80 ஆயிரம் பேரும் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

கோபால்பூரில் இருந்து இடம்பெயர்ந்தவர்கள் அருகே உள்ள சத்ராபூரில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அங்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications