உ.பி அமைச்சர் மகள் கங்கையில் மூழ்கி பலி- உடலைத் தேடும் போலீஸார்
டேராடூன்: உத்திர பிரதேசத்தில் அமைச்சர் ஒருவரின் மகள் கங்கையில் தவறி விழுந்து இறந்த சம்பவம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் தொழிலாளர் நிலத்துறை அமைச்சராக இருப்பவர் ஷாகித் மன்சூர். இவரது மகள் அபிதா ஹசன்.
மீரட்டில் மருத்துவக் கல்லூரி படித்து வந்தார். சில நாட்களுக்கு முன்பு கல்லூரியில் இருந்து சக மாணவ, மாணவிகளுடன் உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேசுக்கு சுற்றுலா சென்றார்.

அங்கு கங்கை நதியை பார்க்கச் சென்றனர். அனைவரும் நதிக்கரையில் அமர்ந்து இருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக அபிதா ஹசன் ஆற்றில் தவறி விழுந்தார். அவரை வெள்ளம் அடித்துச் சென்றது. இதைப்பார்த்து கரையில் இருந்த நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே போலீசுக்கும், தீயணைப்பு படையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து படகில் சென்று தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் மாணவியின் உடல் சிக்கவில்லை. 3 நாட்களாகியும் கிடைக்காததால் மாணவி பலியாகி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications