டெல்லியில் மர்மமான முறையில் தூக்கில் தொங்கிய 11 உடல்கள்

டெல்லியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    டெல்லி 11 பேர் தற்கொலை..வீடியோ

    டெல்லி: டெல்லியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேரின் உடல்களை டெல்லி போலீஸார் மீட்டெடுத்தனர்.

    டெல்லி புராரி பகுதியில் ஒரு வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசி வருவதாக டெல்லி போலீஸுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு போலீஸார் விரைந்தனர்.

    Delhi: Bodies of 11 Found Hanging in Burari

    அந்த வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது 11 பேர் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டனர். அவர்களின் கண்களும் வாய்களும் துணிகளால் கட்டப்பட்டு கிடந்தன.

    7 பெண்கள் மற்றும் 4 ஆண்களின் சடலங்கள் கிடைத்துள்ள நிலையில் இது கொலையா அல்லது தற்கொலையா என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+