ஆர்.கே.நகர் இடைத் தேர்தலை ரத்து செய்க... டெல்லி ஹைகோர்ட்டில் திடீர் மனு- இன்று விசாரணை
ஆர்.கே.நகர் தொகுதிக்கு நாளை நடைபெறும் இடைத் தேர்தலை ரத்து செய்யக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கின் மீது இன்று விசாரணை நடைபெற உள்ளது.
டெல்லி: ஆர்.கே.நகர் தொகுதிக்கு நாளை நடைபெறும் இடைத் தேர்தலை ரத்து செய்யக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கின் மீது இன்று விசாரணை நடைபெற உள்ளது.
டெல்லி உயர்நீதிமன்றத்தில் கோவை முகமது ரஃபீக் என்பவர் திடீரென நேற்று ஒரு நலன் மனுவைத் தாக்கல் செய்தார். அதில், தேர்தல் நடத்துவதற்கான சூழல் தற்போது இல்லை எனக்கூறி கடந்த முறை ஆர்.கே. நகரில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

மேலும் ஆர்.கே.நகரில் நிலைமை சீரான பின்னரே தேர்தல் நடத்தப்படும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் கூறியது. ஆனால் ஆர்.கே.நகரில் தற்போதும் நிலைமைகளில் எந்த ஒரு மாற்றமும் ஏற்படவே இல்லை.
இந்த தேர்தலில் கடந்த முறை போட்டியிட்ட அதே வேட்பாளர்கள்தான் தற்போதும் போட்டியிடுகிறார்கள் ஆகையால் ஆர்.கே.நகரில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும்.
தேர்தல் முறைகேடுகள் தொடர்பாக கடந்த முறை 35 வழக்குகள் காவல்துறையால் பதிவு செய்யப்பட்டன. இதனை சிபிஐ விசாரிக்க வேண்டும். இவ்வாறு அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இம்மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் அவசர வழக்காக இன்று விசாரிக்கிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications