டெல்லியில் வேகமாக பரவும் "டெங்கு"... பொதுமக்கள் பீதி
Subscribe to Oneindia Tamil
டெல்லி : மழைகாலத்துக்கு பின் டெங்கு பரவுவது வழக்கம் என்றாலும், கடந்த ஆண்டுகளை காட்டிலும் இந்த ஆண்டு டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
டெங்கு காய்ச்சல், கொசுக்களால் பரவுவதால் டெல்லியில் அவை உருவாகும் பகுதிகளை அடையாளம் கண்டு ஒழிக்கும் பணியில் டெல்லி மாநகராட்சி களம் இறங்கியுள்ளது.

டெங்குவால் பாதிக்கபட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்று அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கும் டெல்லி அரசு கேட்டுகொண்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி வரை இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 830 ஆக உயர்ந்துள்ளது. டெல்லி மாநகராட்சி புள்ளிவிவரப்படி இதில், கடைசி 20 நாட்களில் மட்டும் 250 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
தமிழகத்தில் 3 பவர் சென்டர்களாம்! டெல்லியில் விஜய் கால் வைத்ததும் வந்து விழுந்த விமர்சனம்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications