காக்கா ..குருவி கூட எட்டிப் பார்க்காத டெல்லி காங்., பா.ஜ.க. அலுவலகங்கள்!!
டெல்லி: டெல்லி சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் படுதோல்வியை சந்தித்த காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சி அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.

70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டன. டெல்லியைப் பொறுத்தவரையில் ஆம் ஆத்மி கட்சியினர் தொடக்கம் முதல்வே வெற்றி முகத்தில் இருந்தனர்.
இன்று காலை முதலே ஆம் ஆத்மி கட்சியின் தலைமையகத்தில் கூட்டம் 'துடைப்ப'ங்களோடு அலை மோதியது.
Visuals from outside Congress headquarters in Delhi pic.twitter.com/Jx5r6qXmJ3
— ANI (@ANI_news) February 10, 2015 பாரதிய ஜனதா அலுவலகம், அதன் முதல்வர் வேட்பாளர் கிரண்பேடி வீடு ஆகியவற்றில் சொற்ப எண்ணிக்கையில் சில பத்திரிகையாளர்கள் மட்டுமே இருந்தனர். அக்கட்சியின் தொண்டர்கள் யாரையும் காணவில்லை. அத்துடன் பா.ஜ.க. மரண அடி வாங்கிய நிலையில் எவருமே எட்டிப்பார்க்காத இடமாகிப் போனது.
Preparations for Delhi Assembly election results at BJP office #DelhiPollResults pic.twitter.com/XqIsPM5yS3
— ANI (@ANI_news) February 10, 2015 அதேபோல்தான் காங்கிரஸ் கட்சி தலைமையகத்திலோ "ஈ காக்கா' கூட பறப்பதை காணமுடியவில்லை.. மருந்துக்கு ஒரு தொண்டரும் எட்டிப்பார்க்கவில்லை.. வெறிச்சோடியே காணப்பட்டது.

காங்கிரஸ் முட்டை வாங்கிய நிலையில் ஆவேசப்பட்ட தொண்டர்கள் பிரியங்காவுக்கு ஆதரவாக ராகுலுக்கு எதிராக முழக்கம் போட்டுவிட்டு கலைந்து போயினர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications