டெல்லியில் விபரீதம்..... "கன்று"குட்டிகளுடன் செக்ஸ் வைத்த 18 வயது இளைஞர்
டெல்லி: டெல்லியில் 18 வயது இளைஞர் ஒருவர் கன்று குட்டிகளுடன் செக்ஸ் வைத்து தற்போது எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தென்மேற்கு டெல்லியில் உள்ள நஜப்கார் பகுதியைச் சேர்ந்த 18 வயது இளைஞர் தனது காம உணர்வுக்காக கன்று குட்டிகளை பயன்படுத்தி வந்துள்ளார். அவர் நஜப்கார் பகுதியில் உள்ள பால் பண்ணையில் இருக்கும் கன்று குட்டிகளுடன் செக்ஸ் வைத்துள்ளார்.

இளைஞரின் இந்த செயல் குறித்து அறிந்த அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். உடனே மகனை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அவனது பெற்றோர் அழைத்துச் சென்றனர். மருத்துவமனையில் உள்ள மனோதத்துவ நிபுணர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
மிருகங்களுடன் உறவு கொள்வது சட்டப்படி குற்றமாகும். மிருகங்களுடன் உறவு கொள்பவர்களை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து சிகிச்சை அளிக்க வேண்டும். இல்லை என்றால் அவர்களால் பெரும் பிரச்சனை ஏற்படும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
மிருகங்களுடன் உறவு கொண்டதற்காக எய்ம்ஸ் மருத்துவமனையில் இந்த ஆண்டு சிகிச்சை பெறும் 2-வது நபர் இவர்.
கடந்த ஆகஸ்ட் மாதம் பஞ்சாப் மாநிலத்தில் 25 வயது இளைஞர் ஒருவர் 7 மாத கன்று குட்டியுடன் உறவு கொண்டார். தமிழ்நாட்டிலும் ஒருவர் குடிபோதையில் பசுமாட்டுடன் உறவு கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
இந்தியாவை தாக்க பெரிய சதி.. பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடர்பில் இருந்த 9 பேர் கைது.. பகீர் பின்னணி -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications