ரூ400 கோடி குடிநீர் டேங்கர் ஊழல்: ஷீலா தீட்சித் மீது வழக்குப் பதிவு செய்ய பரிந்துரை!!
டெல்லி: குடிநீருக்கான டேங்கர்களை வாங்கியதில் ரூ400 கோடி ஊழல் முறைகேடு செய்ததாக டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் மீது வழக்குப் பதிவு செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2012-ம் ஆண்டு டெல்லிவாசிகளுக்கு குடிநீர் வாரியத்தின் சார்பில் குடிநீர் விநியோகம் செய்ய டேங்கர்கள் வாங்க தனியார் நிறுவன்திற்கு டெண்டர் விடப்பட்டது. இதில் ஊழல் நடந்ததாக புகார் எழுந்தது.

இதையடுத்து இம்முறைகேடு குறித்து குழு அமைத்து விசாரணை நடத்த அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையிலான அரசு உத்தரவிட்டது. இந்த விசாரணையின் முடிவில் ஷீலா தீட்சித் மீதான புகாருக்கு முகாந்திரம் இருப்பது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித், குடிநீர்வாரிய முன்னாள் தலைவர் மைதீன் அகமத் ஆகியோர் மீது எப்.ஐ. ஆர் பதிவு செய்ய தற்போதைய டெல்லி குடிநீர் வாரிய தலைவர் கபில் மிஸ்ரா பரிந்துரைத்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications