For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வங்கியில் வரிசையில் நின்றபோது... மோடியின் அறிவிப்பை கேட்டபோது உயிரிழந்தவர்கள்....

By Mathi
Google Oneindia Tamil News

31. உ.பி.யில் மத்திய அமைச்சர் மகேஷ் ஷர்மாவுக்கு சொந்தமான கைலாஷ் மருத்துவமனையில் செல்லாத ரூபாய் நோட்டுகள் ஏற்கப்படாத காரணத்தால் குழந்தை உயிரிழந்தது.
(http://hindi.oneindia.com/news/india/child-death-kailash-hospital-delayed-treatment-1000-rs-note-389856.html)

32. 3 நாட்களாக செல்லாத நோட்டுகளை மாற்ற முடியாத விரக்தியில் டெல்லியில் 24 வயது ரிஸ்வானா என்ற இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
(http://indianexpress.com/article/cities/delhi/delhi-woman-kills-herself-family-says-she-needed-money-4375851/)

"Demonetisation deaths" reported by Medias

33. செல்லாத நோட்டுகளை கடைகள் வாங்க மறுத்த விரக்தியில் குஜராத்தின் சூரத்தில் 50 வயது பெண் தற்கொலை செய்து கொண்டார்.
(http://timesofindia.indiatimes.com/city/surat/Unable-to-buy-ration-with-demonetized-notes-50-yr-old-woman-commits-suicide-in-Surat/articleshow/55418170.cms)

34. சகோதரர் செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாமல் அலைகிறாரே என்ற விரக்த்தில் மேற்கு உ.பி.யில் 20 வயது சபானா என்ற இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
(http://www.indiasamvad.co.in/other-top-stories/up-ailing-woman-commits-suicide-over-lack-of-new-currency-17830)

35. கர்நாடகாவில் வங்கிக்கு கொண்டு சென்ற ரூ 15,000 செல்லாத நோட்டு காணாமல் போனதால் மனமுடைந்த 40 வயது பெண் தற்கொலை செய்து கொண்டார். குடிகார கணவனுக்கு தெரியாமல் மறைத்து சேமித்த வைத்த பணம் அது.
(http://www.newindianexpress.com/states/karnataka/2016/nov/14/demonetisation-woes-woman-commits-suicide-after-losing-money-at-the-bank-1538406.html)

36. தமிழகத்தில் தத்தளிக்கும் குழந்தைகளுக்கு அனுப்ப 3,000 ரூபாய் பணத்தை மாற்ற முயற்சித்தார் சத்தீஸ்கர் மாநிலத்தின் 45 வயது விவசாய். ஆனால் பணத்தை மாற்ற முடியாத நிலையில் அந்த விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
(http://www.firstpost.com/india/demonetisation-cash-starved-farmer-ends-life-in-frustration-in-raigarh-3105098.html)

37. வங்கிகளில் நீண்ட கியூவை பார்த்து குஜராத்தின் 69-வயது முதியவர் மாரடைப்பால் மரணமடைந்தார்.
(http://www.ptinews.com/news/8074191_Elderly-man-standing-in-queue-to-exchange-currency-notes-dies)

38. கான்பூரில் தனியாக வசித்து வந்த மூதாட்டி செல்லாத நோட்டுகளை எண்ணிக் கொண்டிருந்தபோதே உயிரிழந்தார். அவரது சடலத்துடன் ரூ2.69 லட்சம் செல்லாத நோட்டுகள் இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.
(http://www.bhaskar.com/news/UP-KAN-woman-dies-during-heart-attack-after-ban-rs-500-and-1000-notes-news-hindi-5456949-PHO.html)

39. செல்லாத நோட்டுகள் அறிவிப்பை பிரதமர் மோடி வெளியிட்டு பேசிக் கொண்டிருந்ததை கேட்டு அதிர்ச்சியில் கான்பூர் இளைஞர் உயிரிழந்தார். அவர் தமது நிலத்தை விற்று ரூ70 லட்சம் வைத்திருந்தார்.. அந்த பணத்தின் எதிர்காலம் என்னவாகுமோ என்ற அதிர்ச்சியில் இறந்து போனார்.
(http://abpnews.abplive.in/india-news/uttar-pradesh/uttar-pradesh-a-man-dies-of-heart-attack-after-ban-on-rs-500-rs-1000-notes-494530/)

40. மும்பை மருத்துவமனையில் உடல்நலம் பாதிக்கப்பட்ட பச்சிளம் குழந்தையை செல்லாத ரூபாய் நோட்டுகளை காரணம்காட்டி அனுமதிக்க மறுத்ததால் அக்குழந்தை உயிரிழந்தது.
(http://mumbaimirror.indiatimes.com/mumbai/cover-story/Doc-says-no-to-deposit-in-Rs-500-notes-baby-dies-awaiting-help/articleshow/55380976.cms)

41. விசாகப்பட்டினத்தில் பெற்றோரிடம் இருந்த செல்லாத ரூபாய் நோட்டுகளுக்கு பார்மசிகள் மருந்துகளை தராததால் 18 மாத குழந்தை பலியானது.
(http://timesofindia.indiatimes.com/city/visakhapatnam/Baby-dies-as-parents-had-no-cash-to-buy-medicines-in-Vizag/articleshow/55408981.cms)

42. செல்லாத ரூபாய் நோட்டுகளை மருத்துவர்கள் வாங்க மறுத்ததால் ஒரு வயது ஆண்குழந்தை உத்தரப்பிரதேசத்தின் மணிப்புரியில் உயிரிழந்தது.
(http://timesofindia.indiatimes.com/city/agra/One-yr-old-denied-treatment-by-doctor-dies/articleshow/55404216.cms)

43. செல்லாத ரூபாய் நோட்டுகளால் பிறந்த பச்சிளம் குழந்தையை ஆம்புலன்ஸை ஏற்ற மறுத்ததால் ராஜஸ்தானில் அக்குழந்தை உயிரிழந்தது.
(http://indianexpress.com/article/india/india-news-india/jaipur-infant-dies-father-says-no-cash-for-ambulance-4372521/)

44. உ.பி.யின் குஷிநகர் மாவட்டத்தில் செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பை கேட்டு அதிர்ச்சியில் பெண் ஒருவர் உயிரிழந்தார்.
(http://www.hindustantimes.com/india-news/stunned-over-new-rs-1-000-rule-woman-dies-of-shock-outside-bank/story-6rSStk8DPHOOeu2sqisE1N.html)

45. தெலுங்கானாவில் தாம் சேமித்து வைத்த ரூ55 லட்சம் செல்லாத ரூபாய் நோட்டாகிவிட்டதே என்ற விரக்தியில் 55 வயது பெண் தற்கொலை செய்து கொண்டார்.
(http://www.hindustantimes.com/india-news/telangana-panicked-village-woman-commits-suicide-over-stored-cash-of-rs-54-lakh/story-VRHgSyGTQ5r3RcKs4nDvVK.html)

46. மேற்கு வங்கத்தின் ஹவுராவில் ஏஎடிம்-க்கு போய்விட்டு வெறுங்கையுடன் வந்த மனைவி மது திவாரி கணவரால் கொலை செய்யப்பட்டார்.
(http://timesofindia.indiatimes.com/city/kolkata/Howrah-housewife-death-follow-up/articleshow/55393693.cms)

47. மகள்களுக்கு வரதட்சணையாக செல்லாத ரூபாய் நோட்டுகளை கொடுத்தால் மருமகன்கள் வாங்கமாட்டார்களே என்ற வேதனையில் மாரடைப்பு ஏற்பட்டு பீகாரின் 45 வயது ராம் அவாத் ஷா உயிரிழந்தார்.
(http://indiatoday.intoday.in/story/ram-awadh-sah-bihar-kaimur-stroke-rs-500-and-rs-1000-currency-notes-demonetisation-dowry/1/809181.html)

48. கேரளாவின் தலசேரியில் 45 வயது கேகே உன்னி, ரூ5 லட்சம் பணத்தை டெபாசிட் செய்ய சென்றபோது வங்கியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார்.
(http://www.newindianexpress.com/states/kerala/2016/nov/11/man-with-rs-55-lakh-in-cash-falls-to-death-in-kerala-bank-1537408.html)

49. மும்பையில் செல்லாத பணத்தை டெபாசிட் செய்ய காத்திருந்த முதியவர் விஸ்வாஸ் வர்தாக் கியூவில் நின்றபடியே மாரடைப்பால் உயிரிழந்தார்.
(http://www.hindustantimes.com/mumbai-news/mumbai-elderly-man-collapses-while-standing-in-queue-to-deposit-cash-dies/story-7GUmemDHc0jnAknIOH3LkI.html)

50. குஜராத்தின் தாராபுரில் பணத்தை மாற்ற காத்திருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு 47 வயது வர்த்தகர் பலியானார்.
(http://www.huffingtonpost.in/2016/11/13/currency-demonetisation-farmer-dies-of-heart-attack-in-queue-to/)

51. கேரளாவின் ஆழப்புழாவில் 75 வயது கார்த்திகேயன் வங்கியில் பணத்தை டெபாசிட் செய்ய சென்றபோது பலியானார்.
(http://www.thenewsminute.com/article/kerala-college-teacher-forced-quran-studies-cut-religious-threads-complain-students-52941)

52. கர்நாடகாவின் உடுப்பில் கோபால ஷெட்டி என்ற 96 வயது முதியவர் வங்கியில் கியூவில் நின்றபோது உயிரிழந்தார்.
(http://timesofindia.indiatimes.com/city/bengaluru/Demonetisation-effect-Nonagenarian-collapses-while-waiting-in-line-at-a-bank-in-Udupi/articleshow/55393449.cms)

53. ம.பி.யில் 69 வயது வினய் குமார் பாண்டே வங்கியில் கியூவில் நின்றபோது மாரடைப்பால் உயிரிழந்தார்.
(http://www.abplive.in/india-news/demonetisation-man-suffers-heart-attack-in-money-queue-dies-445698)

54. ம.பி. போபாலில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் கேஷியர் பணிநெருக்கடியில் உயிரிழந்தார்.
(http://www.hindustantimes.com/india-news/sbi-cashier-dies-of-heart-attack-in-bhopal-amid-rush-to-exchange-notes/story-nsGpgIB9QSlcL3k9xqBi1J.html)

55. ரூபாய் நோட்டுகள் செல்லாத என்ற பிரதமர் மோடியின் அறிவிப்பை கேட்டு மாரடைப்பால் உயிரிழந்து போனார் உ.பி. பைசாபாத் வர்த்தகர்.
(http://www.financialexpress.com/india-news/businessman-dies-of-heart-attack-after-ban-on-rs-500-rs-1000-notes/443201/)

English summary
According to the National and Regional Media reports death toll rose to 55 after the demonetisation announcement. Here the details of Media reports links.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X