அய்யோ...எல்லாமும் போச்சா... செல்லாத நோட்டுகள் விரக்தியில் தற்கொலை செய்த பொதுமக்கள்
16. தெலுங்கானாவின் சித்திபேட்டில் பாலையாவின் மரணத்தைத் தொடர்ந்து அவரது அப்பா காலையாவும் மாண்டுபோனார். மனைவி, மகன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
(http://www.firstpost.com/india/demonetisation-after-poisoning-kin-farmer-commits-suicide-with-father-in-telangana-3108840.html)
17. டெல்லியில் பல மணிநேரம் வங்கி வாசலில் நின்று கொண்டிருந்த நிலையில் 48 வயது செளத் உர் ரெஹ்மான் அங்கேயே செத்து போனார்.
(http://www.ndtv.com/delhi-news/delhi-man-dies-reportedly-of-heart-attack-while-waiting-in-bank-queue-1626381)

18. உபிய்டின் பரேலியில் வங்கி கியூவில் நின்ற நிலையிலேயே 56 வயது காலிக் ஹாசன் உயிரிழந்தார்.
(http://www.thehindu.com/news/national/other-states/man-dies-outside-bank-in-bareilly/article9354002.ece)
19. மும்பையில் வங்கியில் கியூவில் நின்று கொண்டிருந்த 60 வயதான தீபக் ஷா அங்கேயே உயிரிழந்தார்.
(http://indianexpress.com/article/india/india-news-india/demonetisation-no-cash-mumbai-60-year-old-dies-after-heart-attack-4379605/)
20. செல்லாத நோட்டுகளை மாற்ற ஆதார் அட்டையை எடுக்க வீட்டுக்கு மீண்டும் வந்து கொண்டிருந்த சஞ்சய் பிரஜாபாத் என்ற 23 வயது இளைஞர் மாண்டுபோனார்.
(http://www.huffingtonpost.in/2016/11/16/23-year-old-man-in-madhya-pradesh-dies-looking-for-documents-to/)
21. ஆந்திராவில் கிருஷ்ணா மாவட்டத்தில் ரூ500 நோட்டுகளை மாற்ற சென்ற விஜயலட்சுமி என்ற 70 வயது மூதாட்டி வங்கியிலேயே உயிரிழந்தார்.
(http://www.thehansindia.com/posts/index/Andhra-Pradesh/2016-11-17/Old-woman-dies-of-heart-attack-/264308)
22. மேற்கு வங்கத்தின் கூச் பிகார் மாவட்டத்தில் 3 நாட்களாக வங்கிக்கு சென்று ஏமாந்த நிலையில் வீடு திரும்பிய 56 வயது ஆசிரியர் தரணி கன்டா போமிக் உயிரிழந்தார்.
(http://www.anandabazar.com/state/three-days-in-the-queue-death-occurred-for-middle-aged-teacher-1.514878)
23. மகளின் திருமணத்துக்கு 4 நாட்களே இருந்த நிலையில் செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்ற வழியே இல்லாத நிலையில் பஞ்சாப் மாநிலத்தின் சுர்ஜித் கெளர் மாரடைப்பால் மாண்டு போனார்.
(http://surjit%20kaur%2C%20wife%20of%20the%20deceased%2C%20said%2C/_)
24. தம்முடைய செல்லாத ரூபாய் நோட்டுகளை தாயார் தரவில்லை என்பதற்காக உ.பி.யில் பிஎஸ்எப் ஜவான் சுமித் தற்கொலை செய்து கொண்டார்.
(http://www.huffingtonpost.in/2016/11/15/boy-commits-suicide-over-not-possessing-smaller-denomination-not/?utm_hp_ref=in-demonetisation-suicide)
25. செல்லாத ரூபாய் நோட்டுகளை ஆட்டோ ரிக்ஷா டிரைவர்கள் வாங்க மறுத்ததால் 2 வயது குழந்தை ஒடிஷாவின் சம்பல்பூரில் உயிரிழந்தது.
(http://www.huffingtonpost.in/2016/11/15/boy-commits-suicide-over-not-possessing-smaller-denomination-not/?utm_hp_ref=in-demonetisation-suicide)
26. தெலுங்கானாவில் நீண்ட வரிசையில் நின்று கொனிருந்த லட்சுமி நாராயணா என்ற 75 வயது முதியவர் உயிரிழந்தார்.
(http://www.news18.com/news/india/elderly-man-dies-while-standing-in-bank-queue-in-hyderabad-1312222.html)
27. பீகாரின் அவுரங்கபாத்தில் சுரேந்திர சர்மா என்ற முதியவர் வங்கியில் நீண்ட கியூவில் நின்ற நிலையில் உயிரிழந்துவிட்டார்.
(http://www.daudnagar.in/2016/11/15/%E0%A4%AA%E0%A5%88%E0%A4%B8%E0%A5%87-%E0%A4%95%E0%A5%87-%E0%A4%B2%E0%A4%BF%E0%A4%8F-%E0%A4%8F%E0%A4%B8%E0%A4%AC%E0%A5%80%E0%A4%86%E0%A4%88-%E0%A4%95%E0%A5%80-%E0%A4%B2%E0%A4%BE%E0%A4%87%E0%A4%A8/)
28. மத்திய பிரதேசத்தில் லோதி என்ற விவசாயி உரம், பூச்சி மருந்துகள் வாங்க பணத்தை மாற்ற முடியாத நிலையில் தற்கொலை செய்து கொண்டார்.
(http://www.hindustantimes.com/bhopal/with-no-money-to-buy-seeds-chhatarpur-farmer-ends-life/story-aAtDlE4N1glsqMCJaHcyyJ.html)
29. செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாமல் போராடிக் கொண்டிருந்த அன்சார்மி என்ற 60 வயது முதியவர் மாரடைப்பால் காலமானார்.
(http://timesofindia.indiatimes.com/city/meerut/No-money-for-3-days-60-yr-old-dies-while-in-queue/articleshow/55442657.cms)
30. உத்தரபிரதேசத்தில் ரகுநாத் வர்மா என்ற 70 வயது ஓய்வு பெற்ற ஆசிரியர் மகனின் திருமணத்துக்கான பணத்தை மாற்ற முடியாத நிலையில் உயிரிழந்தார்.
(http://www.hindustantimes.com/india-news/up-retired-teacher-dies-after-standing-in-bank-queue-for-8-hours/story-S0rE12z3PIL20DbqkQtHNM.html)
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications