கடும் பனிமூட்டம்... டெல்லியில் 20 ரயில்கள் ரத்து... 135 ரயில்கள் நேரமாற்றம்
டெல்லி: கடும் பனிமூட்டம் காரணமாக டெல்லியில் 20 ரயில்கள் ரத்து செய்யப்பட்டது. 135 ரயில்களின் புறப்படும் நேரமும் மாற்றப்பட்டது.
டெல்லி, உத்தரப்பிரதேசம், பஞ்சாப், அரியானா, உள்ளிட்ட வட மாநிலங்களில் கடும் குளிரும், பனி மூட்டமும் நிலவி வருகிறது. டெல்லியில் காலையில் வெகுநேரம் ஆகியும் பனி மூட்டம் களையாததால் வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டபடியே செல்கின்றன.

பனி மூட்டம் காரணமாக ரயில் சேவையும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. ரயில் தண்டவாளங்களில் சிக்னல் விளக்கு எரிவது தெரியவில்லை. இதனால் ரயில்களை இயக்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து வடக்கு ரயில்வேயில் 20 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் 135 ரயில்களின் புறப்படும் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன
இதனால், ஏராளமான பயணிகள் ரயில் நிலையத்தில் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதேபோல், பனி மூட்டத்தினால் வட மாநிலங்களில் விமான சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.
-
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன












Click it and Unblock the Notifications