மழை வேண்டி மோடி மாநிலத்தில் நோன்பாளிகள் சிறப்பு பிரார்த்தனை
அகமதாபாத்: குஜராத்தில் புனித ரமலான் நோன்பு இருக்கும் முஸ்லீம்கள் மழை வேண்டி சிறப்பு பிரார்த்தனை செய்துள்ளனர்.
மாதம் மும்மாரி பெய்த காலம் மலையேறிவிட்டது. இப்போது எல்லாம் பருவமழை காலத்தில் கூட மழை பெய்யாமல் உள்ளது. அதனால் விவசாயிகள் தான் கண்ணீர் வடிக்கிறார்கள்.
இந்நிலையில் மழை வேண்டி முஸ்லீம்கள் சிறப்பு பிரார்த்தனை நடத்தியுள்ளனர்.

குஜராத்
குஜராத்திலும் பருவ மழை பொய்த்துள்ளது. இதையடுத்து அகமதாபாத்தில் புனித ரமலான் நோன்பு இருக்கும் முஸ்லீம்கள் மழை வேண்டி சிறப்பு பிரார்த்தனை செய்துள்ளனர்.

பள்ளிவாசல்
அகமதாபாத்தில் உள்ள சுல்தான் அகமது ஷா பள்ளிவாசல் முன்பு அமர்ந்து நோன்பாளிகள் குர்ஆனில் இருந்து சில சூராக்களை ஓதினர்.

நம்பிக்கை
அகமது ஷா பள்ளி முன்பு வேண்டிக் கொண்டால் அது நிச்சயம் நடக்கும் என்பது குஜராத் மக்களின் நம்பிக்கை ஆகும்.

ரமலான்
மகிமை வாய்ந்த அகமது ஷா பள்ளிவாசல் முன்பு புனிதமான ரமலான் மாதத்தில் கேட்ட துஆ நிச்சயம் கபூலாகும் என்று பிரார்த்தனையில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications